Growth Just a rhetoric

img

வளர்ச்சி : வெறும் வாய்ச்சவடால்தானே!

முந்தைய ஆட்சிகளைவிடத் தங்கள் ஆட்சியில்இந்தியா வேகமாக வளர்கிறது என்ற பிரச்சாரத்தை பாஜகவும்,மோடியும் தொடர்ந்து செய்துவந்தாலும், தேசிய நெடுஞ்சாலைஅமைக்கும் பணிகள் பெரியஅளவில் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன